காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களை ஆய்வு செய்த ஜெயக்குமார் IPS!!


கடலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும். நேற்று13.9.2025 தேதிதேவனாம்பட்டினம் புறக்காவல் நிலையம் அருகில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் காவல்துறை வாகனங்களை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  காவல்துறை வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா எனவும், அவசர  காலங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு  கருவி சரியாக இருக்கிறதா என சோதனை மேற்கொண்டார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!