மதுரையில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது!!

மதுரை மாவட்டம்,மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 2025 கான பொதுக்குழு கூட்டம் மதுரையில் கமல்ஹாசன் தலைமையேற்று நடந்த அனைத்து நிர்வாகிகள் முன்மொழிவை கடிதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர். கமல்ஹாசனிடன் வழங்கப்பட்டது. 

இந்த செயற்குழு கூட்டம் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர். R.சொக்கர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!