பிரதமர் மோடி பிறந்த நாள் விழா!பள்ளி முதல்வர் அன்னதானம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம்  நகர பாஜக சார்பில் பாரத பிரதமர் மோடி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நகர தலைவர். அரிஷ் தலைமையில் சுந்தர விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் நகராட்சி அலுவலகம் எதிரில் அன்னதானம் வழங்கப்பட்டது மாவட்ட மீவை ரணி தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். நகர தலைவர் அரிஷ் வரவேற்றார முன்னாள் மாவட்ட நிர்வாகியும் ஹயகிரீவர் சிபிஎஸ்சி பள்ளி முதல்வருமான ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னதானம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் வழக்கறிஞர்கள் ஏஎம் கண்ணன், சிவக்குமார் மற்றும் வசந்தகுமார் ஜானகிராமன் ஸ்ரீநாத், லிங்கேஷ் லட்சுமிகாந்த் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!