பிச்சாவரம்: படகு ஓட்டுநர் உயிரிழப்பு!!
கடலூர் மாவட்டம், பிச்சாவரம் வனச் சுற்றுலா மையத்தில் படகு ஓட்டிய சங்கர் (38) திடீரென வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் விழுந்து மயங்கி உயிரிழந்தார். சுற்றுலாப் பயணிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக