நவராத்திரி மூன்றாம் நாள் துர்கா தேவி பூஜை!!

தேனிமாவட்டம்,நவராத்திரி ஆன மூன்றாம் நாளில் துர்கா தேவியின் அவதாரம் ஆன சந்தரகண்டா தேவியை வணங்குகிறோம் தெற்கில் வாராஹிஅம்மனாக வழிபாடு செய்கின்றோம்.வராக மூர்த்தியோட பெண் அவதாரம் என்றும் அன்னை பராசக்தியின் போர்படை தளபாதியாக  இருந்து அன்னைக்கு வெற்றி வாங்கித் தந்த வாராஹி அம்மன். புராணங்கள் கூறுவதுஅரவி அம்மனை வழிபட்டால் வீரம் வெற்றி பலம் என்று எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.  முதலாவது நாளாக சைலபுத்ரி தேவியாக அவதரித்துஇரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணியையாக சிவனை நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டாள்.மூன்றாவது நாளான சந்திர கண்டதேவியாக சிவபெருமானே திருமணம்முடித்துக்கொள்கின்றாள்.சந்திர கண்டதேவி சிவபெருமானின் திருமணம் செய்த நாளில் சிவபெருமானின் பிறை நிலவை தனது நெற்றியில்சூடிக்கொண்டாள்.அம்பாளுடைய நெற்றியில் இருக்கக்கூடிய பிறைநிலவு ஞானத்தையும் வெற்றியையும்  மன அமைதியையும் தரக்கூடியது.அம்பாள் வரும்போது எழும் மணியோசை வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்ட கூடியது.சகுந்தரகண்டா தேவி 10 திரு கரங்களுடன் ஆயுதங்களையும் தாமரை மலரையும் ஏந்தி  உள்ளார்கள . சந்திர கண்டதேவி பக்தர்களை பாதுகாக்கும் தன்மை கொண்டவள்.நவராத்திரிக்கான மூன்றாம் நாள் நிறம் நீளம்,கோலம் மலர் வகை கோலம் ,மலர் சம்பங்கி,இலை துளசி,நெய்வேத்தியம் சர்க்கரை பொங்கல் ,காராமணி சுண்டல்,பழம் பலாப்பழம்,ராகம்,காம்போதி.நெய்வேத்தியம் இனிப்பு இனிப்பு குங்குமப்பூ கலந்த பால் பாயாசம் மலர் தாமரை அல்லது ரோஜா பழங்கள் உலர் பழங்கள்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!