திருப்பரங்குன்றம் மலை விசாரணை நிறைவு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

மதுரை மாவட்டம்,திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 3வது நீதிபதியின் விசாரணை நிறைவு; தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு இவ்விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால்,3வது நீதிபதிக்கு வழக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி, நீதிபதி விஜயகுமார் இவ்வழக்கை விசாரித்து மனுதாரர்கள், அரசு, தொல்லியல்துறை உள்ளிட்ட பல தரப்புகளின் வாதங்களை கேட்டறிந்தார்.இந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!