நெமிலி அருகே நாகவேடு கிராமத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்! எஸ். ஜி. சி. பெருமாள் பங்கேற்பு!!

ராணிப்பேட்டைமாவட்டம், அரக்கோணம் (தனி) தொகுதி நாகவேடு ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் கிளை திமுக கிளை கழகத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம். நாகவேடு எல்லையம்மன் ஆலயத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர். மற்றும் தமிழக துணை முதல்வர். மாண்புமிகு உதயாநிதி ஸ்டாலின். அவர்களின்  ஆணைக்கிணங்க. மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணி நூல்  துறை அமைச்சருமான ஆர். காந்தி மற்றும்  சுற்றுச்சூழல் அணி  மாநில துணை அமைப்பாளர். வினோத் காந்தி அவர்களின் ஆலோசனைப்படி கிளைக் கழக பொது உறுப்பினர் கூட்டம்.  நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். S. G. C.பெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இதில் பா. செ. நரசிம்மன் அவைத்தலைவர் வழக்கறிஞர். மீ. தமின் அன்சாரி துணைச் செயலாளர். தனசேகரன் (மா. பி.)சுந்தரவடிவேல் ஒன்றிய துணைச் செயலாளர் மற்றும் நாகவேடு கிளை செயலாளர்கள் வழக்கறிஞர் குமரகுரு, துளசி, பாலன் மற்றும் திமுக ஒன்றிய கவுன்சிலர். முருகேசன்,   முன்னாள் கவுன்சிலர். ராஜசேகர், வழக்கறிஞர் Y. பாபு, சந்துரு அருள், சுந்தரம், மணிகண்டன், கருணா ஆகியோர் கலந்து கொண்டனர். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!