துறையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!



இராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, நெமிலி ஊராட்சி ஒன்றியம் துறையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைப்பெற்றது. 


இதில் அனைத்து அரசு துறைகளும் மக்கள் பயன்பாட்டில் கொண்டு நடைப்பெற்று வருகிறது. இதில் நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது. 

இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள், நெமிலி தெற்கு ஒன்றிய அவை தலைவர். பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர். குணசேகரன், நெமிலி தெற்கு கழகத் துணைச் செயலாளர். ரவி, மாவட்ட பிரதிநிதி. மணி மற்றும் திமுக கழக நிர்வாகிகள், பொது மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!