புவி வெப்பமயமாதல்: கடலூருக்கு ஆபத்து!!

புவி வெப்பமயமாதல், கார்பன் உமிழ்வு ஆகிய காரணங்களால் கடல்மட்டம் உயர்ந்துவருகிறது. இதில் சென்னை உள்பட ஏழு மாவட்டங்கள் அபாய கட்டத்தில் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை, பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ராமச்சந்திரன் கூறுகையில், 1991 - 2023 வரை ஏற்பட்ட புயல், காலநிலை புள்ளி விவரங்களின்படி, 2100ஆம் ஆண்டில் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடதுறை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 25 சென்டிமீட்டர் கடல்மட்டம் உயர்வு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!