பண்ருட்டி போக்குவரத்து காவல்துறை சார்பில் வள்ளி விலாஸ் ஆலயா சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!


கடலூர் மாவட்டம், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் பண்ருட்டி போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர். முரளி மற்றும் போலீசார் நெல்லிக்குப்பம் வாழப்பட்டு வள்ளி விலாஸ் ஆலயா சிபிஎஸ்சி பள்ளிமாணவ,மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது, பேருந்துகளில் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்ளக் கூடாது எனவும், பெற்றோர்களை கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட அறிவுறுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!