தங்கள் கிராம நிலத்தினை மீட்டு எடுக்க போராடும் கிராம மக்கள் !!

தேனி மாவட்டம், பூமலை கொண்டு கிராம மக்கள் தொடர்ந்து நான்காவது நாளாக தங்களது கிராம நிலத்தினை மீட்டெடுக்க போராடி வருகின்றனர் 89 ஏக்கர் நிலத்தில் சோலார் எனர்ஜி நிறுவனம் அமைக்கப்பட உள்ளதாக அதனை எதிர்த்து போராட்டம் செய்து வரும் கிராம மக்கள் அவர்களோடு காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் இருந்தாலும் அவர்களது நிலத்தை மீட்டெடுக்க குழந்தைகள் முதல் கிராம மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!