தமிழக சிறந்த காவல் நிலையத்திற்கான விருது பெற்ற வாலாஜா காவல் நிலைய ஆய்வாளர். சாலமோன் ராஜா!!

ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக சிறந்த காவல் துறைக்கான முதலமைச்சரின் மாவட்ட / மாநகர / அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான விருது ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

DGP. வெங்கட்ராமன்,ADGP. டேவிட்சன் தேவாசீர்வாதம்,IG  அஸ்ரா கர்க்ஆகியோர் வழங்கினார்கள்.வாலாஜா காவல் நிலைய ஆய்வாளர்.சாலமோன் ராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!