குடியாத்தம் அடுத்த சேம்பள்ளியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்!!

வேலூர்மாவட்டத்தில் டாக்டர். அகர்வால் மாவட்ட பார்வை இழப்போர் தடுப்பு சங்கம் மற்றும் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கம் வேலூர் மாவட்டம் சென்னை டாக்டர். அகர்வால் ஆராய்ச்சி மையம் இனைத்து நடத்தும் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை இந்த முகாமில் ஒன்றைத்தலைவலி கிட்டப்பார்வை தூரப்பார்வை கண்ணில் புரை நீக்கம் தொடர்ச்சியாக தலைவலி இலவசமாக கண் அறுவை சிகிச்சை வழங்கி வருகின்றனர். இந்த முகாமில் சேம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். இதில் சேம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர். துளசிராமுடு ஒன்றிய குழு உறுப்பினர். பிரகாசம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார்.முகாமில் ஊராட்சி துணை தலைவர். செளந்தராஜ் ஊராட்சி செயலாளர். கோட்டிஸ்வரன் அப்துல் கலாம் ஆட்டோ சங்க பொதுச் செயலாளர். வினோத் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமினை சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்க வடக்கு மண்டல செயலாளர். பாக்யராஜ் மாவட்ட செயலாளர். சரவணன் மா.இ. ஹரிதாஸ் ஒன்றிய செயலாளர்கள். கோபி, நரசிம்மன் நகர செயலாளர். கருணாநிதி இந்த முகாம் ஏற்பாடு செய்துதிருந்தனர். நிறைவாக சென்னை டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை சென்னை ஒருங்கிணைப்பாளர் குடியாத்தம் சதிஷ் குமார் மற்றும் மருத்துவர்கள் சித்த மருத்துவர்கள், செவிலியர்கள் என ஏராளமானோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் செய்தியாளர் கே. வி. ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!