அன்னதான மண்டபம் திறப்பு விழா!!

தேனிமாவட்டம்,இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தேனி மாவட்டம், பெரியகுளம்  வட்டத்திற்கு உட்பட்ட குள்ளப்புரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு  ஸ்ரீ உத்தண்ட சௌந்தரராஜ  பெருமாள் கோவிலில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அன்னதான மண்டபத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். எம். பி. தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள். மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!