விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு கட்டுப்பாட்டறைக்கு நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா!!

விழுப்புரம்மாவட்டகாவல்கண்காணிப்பாளர்.ப.சரவணன்ஐ.பி.எஸ்அவர்களின்வழிகாட்டுதல்படிவிழுப்புரம்உட்கோட்டஉதவிகாவல்கண்காணிப்பாளர்.ரவீந்திரகுமார்குப்தாமுன்னிலையில்ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர். 

ஞானவேல்  தலைமையில் விழுப்புரம் நகரத்தில் மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு கட்டுப்பாட்டு  அறை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்  பெருந்திட்ட வளாகத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்ச்சியில் விழுப்புரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள்.குமார ராஜா மற்றும் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர். விஜய் உடன் இருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!