திருப்பூர்: தொட்டிபாளையத்தில் புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர். மு. பெ. சாமிநாதன்!!


திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூராட்சி, தொட்டியபாளையத்தில் அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொட்டியபாளையம் புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர். மு. பெ. சாமிநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (ஈரோடு) கே.இ.பிரகாஷ் அவர்கள், (பொள்ளாச்சி) க.ஈஸ்வரசாமி அவர்கள், முத்தூர் பேரூராட்சித் தலைவர். சுந்தரம்பாள் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அருண் ராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!