திருமண நாள் வாழ்த்து!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய கழக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள் ஆகியோரின் திருமண நாளை முன்னிட்டு மாண்புமிகு கைத்தறி மற்றும்துணி நூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் ஆர்.காந்தி கழக சுற்று சூழல் அணி துணை செயலாளர். வினோத் காந்தி ஆற்காடு சட்ட மன்ற உறுப்பினர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர். ஜெயந்தி திருமூர்த்தி நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி.ரவீந்திரன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர் அப்போது வழக்கறிஞர் எம் தமின் அன்சாரி     நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர் பா சே நரசிம்மன் ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீனிவாசன்  மற்றும் எல்லப்பன் தனசேகரன் சந்துரு ஆகியோர் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!