நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டு!!


கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம், நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றில் பகல் நேரத்தில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மணல் கொள்ளை நடைபெறுகிறது. கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் இது தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!