வழக்கறிஞர்களுக்கு நிதி உதவி வழங்கிய புதுவை முதல்வர். ரங்கசாமி!!

புதுச்சேரியில் பணியாற்றும்  All India bar examination தேர்ச்சி பெற்ற இளம் வழக்கறிஞர்களுக்கான ஊக்கத்தொகை மாதந்தோறும் ரூபாய் 5000 என 72 வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.86,40,000/-‌க்கான காசோலையினை  மாண்புமிகு முதல்வர் N,ரங்கசாமி அவர்களின் பொற்கரங்களால் வழங்கினார். மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் K,லட்சுமி நாராயணன், சட்டத்துறை செயலாளர் R. கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத்தின் சார்பில் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மரியாதை செய்து நன்றி தெரிவிக்கப்பட்டது.

புதுவை மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!