ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்!!

கடலூர் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்து. பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர். சிந்தனைச் செல்வன்அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர். ர.அ.பிரியங்கா இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள், பயனாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!