மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை!

விழுப்புரம் மாவட்டம்,வேட்டவலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 25.09.2025 வியாழன் கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைவேட்டவலம்,கல்லாய்சொரத்தூர்,அவூர்,வைப்பூர்,வீரப்பாண்டி,தண்டரை,அருணாபுரம்,ஒட்டம்பட்டு,நாயனூர்,தேவனூர், ஜமீன்அகரம்,நாரையூர்,பண்ணியூர்,வெள்ளியந்தல்,ஓலைப்பாடி,நெய்வாநத்தம்,பொன்னமேடு,மலையரசங்குப்பம்,ஜமீன் கூடலூர்,வயலூர்நீலந்தாங்கள்,மழவந்தாங்கள்,அடுக்கம் ஆகிய கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டால் நேரம் கூடுதல் ஆகலாம்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!