இலவச தையல் இயந்திரம் அமைச்சர். கணேசன் வழங்கினார்.!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கழுதூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தனியார் கல்லூரியில், ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை சார்பில் 1000 கிராமப்புற கைம்பெண்களுக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் முன்னிலையில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சி. வெ. க. வெங்கடேசன் மற்றும் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!