அரக்கோணத்தில் நவராத்திரி மூன்றாம் நாள் விழா!!

ராணிப்பேட்டைமாவட்டம்,அரக்கோணம்.நேரு 1ஜி நகர், 7-வது தெருவில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம் அமைந்து உள்ளது இந்த ஆன்மீக ஆலயத்தில் ஒவ்வொரு புரட்டாசி மாதம் நவராத்திரி விழா கொண்டிடப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக நூற்றுக்கணகான தெய்வ பொம்மைகளுடன் முதல் நாளில் சிம்மவாகததில் பார்வதி அம்மாள் அருள்பாலித்தார் இரண்டாம் நாளில் மகாலட்சுமியும் மூன்றாம் நாள் சரஸ்வதி அம்மாள் காட்சியளித்தார் இதற்கான ஏற்பாடுகளி மகளீர் குழ தலைவியும் நகரமன்ற 5 வாடு உறுப்பினருமான சாமுண்டில் வரி அன்பு மகளீர் குழு வினருடன் இணைந்து நடத்தினார். வார்டு பொதுமக்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர். ஆன்மீகவாதி வடிவேலு குடும்பத்தார் விழா ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர். இறுதியில் பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கபட்டன.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!