கரூர்: தான் தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழா குறித்தான ஆலோசனை கூட்டம்!!


கரூர்மாவட்டம்,எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாட்டை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில், திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில் நடைபெறவிருக்கும், கரூர், தான்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா குறித்தான ஆலோசனைக் கூட்டம்  கரூரில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்டம் திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள்  பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!