கடலூர்: காரை நிறுத்தி குழந்தைக்கு பெயர் சூட்டிய அமைச்சர்!!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டை சார்ந்த திமுக நிர்வாகி மதியழகன் - ஜெயா தம்பதியர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் வாகனத்தை வழிமறித்து, தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு அன்போடு கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குழந்தைக்கு 'செல்வி' என்று பெயர் சூட்டி வாழ்த்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!