சோளிங்கர் அருகே நந்திமங்கலம் கிராமத்தில் இடுப்பளவு தண்ணீரில் தூக்கிச் சென்ற சடலம் !!
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த நந்திமங்கலம் கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் இந்த கிராமத்தில் இறந்தவர்கள் உடலை ஞ்ற்புதைப்பதற்கு சுடுகாட்டிற்கு8 எடுத்துச் செல்லும் வழியில்
நீண்ட பெரிய ஏரி பெருங்காஞ்சி ஏரி நிரம்பி அதன் உபர நீர் நந்திமங்கலம் ஏரி நிரம்பி கடை வாசல் வழியாக ஏரியில் யிலிருந்து கடை வாசல் வழியாக வெளியேறும் ஓடையில் பெருக்கெடுத்து ஓடுகிறது இந்த ஓடையில் மழைக்காலங்களில் அதிக வெல்லம் பெருக்கெடுத்து ஓடும் இதனால் அந்த ஓடையில் இறந்தவர்கள் உடலை தூக்கி செல்ல முடியாமல் நிலை ஏற்படும்
டயட்அப்படி இருந்தும் மார்பளவு இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர்கள் உடலை தூக்கி செல்வது வழக்கமாக இருந்து வந்தது இந்த நிலையில் இன்று நந்திமங்கலம் கிராமத்தைச் சார்ந்த லேட் பஞ்சாட்சரம் இவருடைய மனைவி சாலம்மாள் 72 இன்று இறந்து விட்டார் அவருடைய உடலை இடுப்பளவில் வெள்ளத்தில் சுமந்து சென்று நீர் வரத்து கால்வாய்க்கு அப்புறம் உள்ள சுடுகாட்டில் உடலை தகனம் செய்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுச்சமக்கள் நீண்ட காலமாக சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் உள்ள ஓடையில் பாலம் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக