ராணிப்பேட் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா! பொதுக்கூட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி அடுத்த பனப்பாக்கம் பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு பனப்பாக்கம் பேரூராட்சி செயலாளர். கே.கே. என்.கருணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர். என். டி .பி .தயாளன் ஒன்றிய செயலாளர். கேவி. ஆர்.அருணாபதி நெமிலி பேரூராட்சி செயலாளர். செல்வம் ஆகியோர் வரவேற்று பேசினர். மாவட்டபொருளாளர். ராமு மாவட்ட துணைச் செயலாளர். மீனா பேரவை செயலாளர். நாகராஜன் எம். ஜி. ஆர் இளைஞர் அணி செயலாளர். பாலு மாணவரணி செயலாளர். பிரபு விவசாய பிரிவு செயலாளர். திருமலை இளம் பாசறை செயலாளர் அன்பரசு வர்த்தக அணி செயலாளர். தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர். சு.ரவி எம்எல்ஏ அமைப்புச் செயலாளர். அரி, தலைமை கழக பேச்சாளர்கள். ஏழுமலை ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர். ஹரிகரன் அரக்கோணம் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர். தண்டலம் அமல்ராஜ் அண்ணா தொழிற்சங்க அல்ட்ரா சுரேஷ்குமார் தக்கோலம் பேரூராட்சி துணைச் செயலாளர் சுதாகர் அரக்கோணம் நகர உறுப்பினர்கள். நரசிம்மன் சரவணன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர். பொன். பார்த்திபன் சிறுபான்மை பிரிவு  செயலாளர். நவாப் நெமிலி நகர பொருளாளர். நவநீதகிருஷ்ணன் நெமிலி ஒன்றிய மாணவரணிசெயலாளர்.முருகன்,நெமிலி ஒன்றிய மகளிர் அணி செயலாளர். கீதாப்பிரியா ராஜா ஆர்.எஸ் மணி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர் மாற்றுக் கட்சியினர் பலர் திரளாக அதிமுகவில் இணைந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!