நெமிலி அருகே பள்ளூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத பச்சைவர்ண பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்ற பூமி பூஜை!!


ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி ஊராட்சி ஒன்றியம், பள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள, அருள்மிகு. ஸ்ரீதேவி, பூதேவி சமேத பச்சைவர்ண பெருமாள் திருக்கோயில், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இத்திருக்கோவில் தற்போது மிகவும் சேதமடைந்து விட்டது ஆகவே


இத்திருக்கோவிலை சுமார் ரூ 1.25 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்க முடிவெடுக்கப்பட்டு, திருப்பணிகள் தொடங்கியது அதன் ஒரு பகுதியாக அதற்கான பூமிபூஜை சிறப்பாக நடைபெற்றது.நெமிலி ஒன்றிய பெருந்தலைவர்.பெ. வடிவேல் உட்பட பல திரளாக கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!