புதுக்கோட்டை: சிங்கள அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! வேல்முருகன் எம். எல். ஏ பங்கேற்பு!!


புதுக்கோட்டை மாவட்டம்,தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான கச்சத்தீவை மீட்க வலியுறுத்தியும்தமிழக மீனவர்களை தாக்கி அவர்களது படகுகளை பறிமுதல் செய்து ஏலம் விடும் சிங்கள அரசைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர். வேல்முருகன் எம். எல். ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  கட்சியின் முன்னணி தலைவர்கள் பங்கேற்றார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!