வேப்பூர்: அரசு மருத்துவமனையில் மரக்கன்று நடுதல்!!

தூய்மை பாரத இந்தியா திட்டத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டம், வேப்பூர் அரசு மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் பணியில் இந்தியன் வங்கி கிளை ஈடுபட்டது. இதையொட்டி, அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்தியன் வங்கி கிளை மேலாளர். தங்கராசு மரக்கன்று நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகை மதிப்பீட்டாளர். சபரி மற்றும் வங்கி அலுவலக உதவியாளர். பிச்சைமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு மருத்துவமனை வளாகத்தை தூய்மையாகவும் பசுமையாகவும் மாற்றும் நோக்கத்துடன் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!