காஞ்சிபுரம்: ஒரு லட்சம் பனை விதைகள் நடும் விழா! அமைச்சர். ஆர். காந்தி பங்கேற்பு!!


காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், நத்தாநல்லூர், மேல்தாங்கல்விதைகள் தன்னார்வ அமைப்பு மற்றும் சேவை அமைப்புகள் இணைந்து 5 ஆம் ஆண்டு ஒரு லட்சம் பனை விதைகள் நடும் விழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை வழங்கினார். 


இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்.  கலைச்செல்வி மோகன்.இஆபமாவட்ட செயலாளர். க.சுந்தர்.MLA,காஞ்சிபுரம் நாடாளுமன்றஉறுப்பினர்.க.செல்வம்.MP,ஒன்றிய செயலாளர். R.K.தேவேந்திரன் மற்றும் ஆர்.வெங்கடேசன்பசுமை சரண் மற்றும் திமுக கழகத்தினர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!