திருப்பூர்: குடிநீர் திட்டங்கள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டம் அமைச்சர். மு .பெ. சாமிநாதன் பங்கேற்பு!!

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் குறித்தும், நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர். மு. பெ. சாமிநாதன் அவர்கள்  பங்கேற்றார்.

உடன் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர். என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர். நிர்மல்ராஜ் இ.ஆ.ப., அவர்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர். டாக்டர்.மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அருண் ராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!