நாச்சியார்பேட்டை குளத்தில் மரக்கன்றுகள் நடும் பணி!!

கடலூர் மாவட்டம்,தூய்மை சேவை 2025 விழிப்புணர்வு முன்னிட்டு, விருத்தாசலம் அடுத்த நாச்சியார்பேட்டை குளத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் மரக்கன்று நட்டு இந்த பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் முத்துக்குமரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு தூய்மைப் பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!