மேல்பாக்கம் இரண்டு வகுப்பறை கட்டிடம் ஒன்றிய கவுன்சிலர் திறப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியம் மேல்பாக்கம் ஊராட்சி நடுநிலை பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடம் பழுது பார்க்கும் பணி முடிந்து திறப்பு விழா நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜ் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக மேல்பாக்கம் ஒன்றிய கவுன்சிலமர் நரேஷ் கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில்  ஊர் பிரமுகர்கள் ரவிந்திரன் ஜான் விக்டர் சின்னா மற்றும் ஆசிரியர்கள் வர்கீஸ்  பிரகாசம் ஜெய்ச்சந்திரன் சகிலா குமாரி எலிசபெத்  கவிதா விஜயலட்சுமி உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!