கல்விக்கு உதவிய அமைச்சர். ஆர். காந்தி!!


ராணிப்பேட்டைமாவட்டம்,இராணிப்பேட்டை சி.எஸ்.ஐ பேராலயத்தின் பாதிரியார்.செல்லப்பா  அவர்கள் கடந்த ஜூலை மாதம் மாரடைப்பால் காலமானார். அவர்களின் மகன் பள்ளிப்படிப்புக்கான செலவு ரூபாய். 41,000 ஆயிரத்தை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் ஏற்றுக்கொண்டு, அதற்கான காசோலையை  இராணிப்பேட்டை விஸ்வாஸ் பள்ளி தலைவர். கமலா காந்தி அவர்கள் வழங்கினார்கள். இதில் நகர மன்ற உறுப்பினர். வினோத் உடன் இருந்தார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!