முன்னாள் அமைச்சர். ஆர். பி. உதயகுமார் அவர்களின் தாயாரின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்த முன்னாள் முதல்வர். எடப்பாடி கே. பழனிச்சாமி!!

ராமநாதபுரம் மாவட்டம்,அதிமுக கழக அம்மா பேரவை செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர். R.B.உதயகுமார் அவர்களின் தாயார் திருவுருவப் படத்தினை மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக கழகப் பொதுச் செயலாளருமான  எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார். 

இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர்.நயினார். நாகேந்திரன்,அதிமுக கழகத் தலைமை நிலைய செயலாளர். S.P.வேலுமணிபாஜக முன்னாள் மத்திய அமைச்சர்.பொன்.ராதாகிருஷ்ணன்,அதிமுககழகஅமைப்புச்செயலாளரும்முன்னாள்அமைச்சருமானகே.டி.ராஜேந்திரபாலாஜி,கழக அமைப்புச் செயலாளர்.VV. ராஜன் செல்லப்பா MLA ,கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர். K.ராஜுஅவர்கள்இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர்.MA.முனியசாமி,

அகில இந்திய பார்வர்டு பிளாக் P.V. கதிரவன்,பாரதிய பார்வர்ட் பிளாக்.முருகன் ஜி,தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக். உசிலை சங்கிலி, ராமநாதபுரம் இளைய மன்னர். நாகேந்திரன் சேதுபதி மற்றும் அஇஅதிமுக தலைமை கழக நிர்வாகிகள்,மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!