விருத்தாசலம்: போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!

கடலூர் மாவட்டம்,விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில், உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். பாலகிருஷ்ணன் தலைமையில், கல்லூரி முதல்வர். முனியன் முன்னிலையில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இம்மாபெரும் பேரணியில் விருத்தாசலம் காவல்துறையினர், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு, கல்லூரி வளாகத்தில் இருந்து விருத்தாசலம் பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!