கல்வி எழுச்சி நிகழ்ச்சி!


தேனி மாவட்டம் நாடார் சரஸ்வதி கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில்"கல்வியில்சிறந்த தமிழ்நாடு"நேரடி ஒளிபரப்பு. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற பெயரில் கல்வி எழுச்சி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை தேனி மாவட்ட ஆட்சியர். ரஞ்சித் சிங், தேனி எம்பி தங்க தமிழ்ச் செல்வன் ஆகியோர் பேராசிரியர்களுடன் அமர்ந்து பார்வையிட்டனர்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!