முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்!!


கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் தாந்தோணி மேற்கு ஒன்றியம், கோயம்பள்ளி ஊராட்சி, கோயம்பள்ளி புதூர் ஒன்பதாவது வார்டை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். அரசிளங்குமரி,  சுப்பிரமணியன்,  அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற தாந்தோணி ஒன்றிய செயலாளர். ராசு மற்றும் அதிமுக உறுப்பினர்கள். அரசகுமார்,  விவேக்,  அசோக்,   ரத்தினம்,  கௌசல்யா,   தீபா,  விஜி,  அமுதா,  பெரியக்காள்,   பிரதீபா, பேச்சியம்மாள்,  ஈஸ்வரி, வேம்பாயி,  சம்பூரணம்,   ராசாத்தி,  கௌசல்யா,  பரமசிவம்,  ஜானகி சசிகுமார் உள்ளிட்ட பலரும் தங்களை இன்று கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!