கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த வேல்முருகன் எம் எல் ஏ!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் இன்றைய கன்னியாகுமரி மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போது அங்கு புகழ்பெற்று விளங்கும் என் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஆகியவற்றை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர். வேல்முருகன் எம். எல். ஏ அவர்கள் பார்வையிட நாடு முழுவதிமிலிருந்து சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் இரு இடங்களையும் இணைக்கும் வகையில் அங்கு கண்ணாடி பாலம் அமைப்பது தொடர்பான அரசு உறுதி மொழியின் அடிப்படையில் ரூபாய் 37 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு நிலுவையில் உள்ள ரோப் கார் அமைப்பது குறித்த உறுதிமொழி,திருவள்ளுவர் சிலையை கரையில் இருந்து பார்ப்பதற்கான தொலைநோக்கி கருவி அமைப்பது,ஆகிய அரசு உறுதிமொழிகளை விரைந்து நிறைவேற்ற வேல்முருகன் எம். எல். ஏ அறிவுறுத்தினார்.


கருத்துகள்
கருத்துரையிடுக