விருத்தாச்சலம் வானொலி திருடலில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்!!


கடலூர்மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்க தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்  ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்ட விருதாச்சலம் வானெலி திடலில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர். சி.வெ. கணேசன் அவர்கள் தலைமையில் சிறப்புரை மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர். பத்மப்பிரியா அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒன்றிய பாஜக  அரசுக்கு எதிராக தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர். பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர்.  இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு போது உடன் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!