அரக்கோணம் அபிஷேக் மருத்துவமனை சார்பில்:-இலவச பொது மற்றும் கண் பரிசோதனை முகாம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரம், சுவால்பேட்டையில் 24 மணி நேர அபிஷேக்மருத்துவமனைஅமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் நிறுவனர். அபிஷேக் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் தீபம் கண் மருத்துவ மனையுடன்

24 மணி நேர அபிஷேக் மருத்துவமனை.இணைந்து மாபெரும் இலவச பொது மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொது நல மருத்துவம்  இரத்த அழுத்த பரிசோதனை பார்வை மதிப்பீடு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன சுமார் 252 பேர் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர் முகாமினை மருத்துவர் அபிஷேக் தொடங்கி வைக்க மருத்துவர்கள் கிருபா முகமது அனாய் சிகிச்சை அளித்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!