நாமக்கல் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற திமுக கழக துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!!


நாமக்கல் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்,  உதயநிதி ஸ்டாலின்அவர்களின் நல்லாசிகளுடன், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக இளைஞரணி சார்பில், மாவட்ட, மாநகர, பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், இன்று நாமக்கல் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள இனமான பேராசிரியர் அரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கழக இளைஞரணி துணைச் செய­லா­ளர், மாண்புமிகு மக்களவை உறு்பினர்.கே. இ. பிர­காஷ், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், மாண்புமிகு மக்களவை உறுப்பினர். கே.ஆர்.என். இராஜேஷ்குமார்  சிறப்புரையாற்ற, மாண்புமிகு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர்.பெ. ராமலிங்கம்,  கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் தம்பி .சி. ஆனந்தகுமார், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தம்பி.சி. விஷ்வநாத், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!