கடலூரில் வெயில் தாக்கம் குறைவு: பரவலாக மழை!!

கடலூர் மாவட்டத்தில் சில நாட்களாக நிலவி வந்த அதிக வெயிலின் தாக்கம் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பெய்த மழையால் குறைந்துள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, குறிஞ்சிப்பாடி பகுதியில் அதிகபட்சமாக 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலூர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் கடலூர் நகரிலும் முறையே 1.9 மில்லி மீட்டர் மற்றும் 1.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!