போலீஸ் பொதுமக்கள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பொது மருத்துவ முகாம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரம், வின்டர்பேட்டை ஜெயின் நகராட்சி நடுநிலை பள்ளியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. போலீஸ் பொதுமக்கள் நல அறக் கட்டளை மற்றும் மகாலட்சுமி 24 மணி நேர மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமிற்கு போலீஸ் பொதுமக்கள் நல அறக்கட்டளை தலைவர். டாக்டர். எஸ். என். ஆர் தலைமை தாங்கினார். மகாலட்சுமி மருத்துவமனை எம். டி. லக்ஷயகுமார் வரவேற்றார் போலீஸ் பொதுமக்கள் நல அறக்கட்டளை துணைச் செயலாளர். நடிகர் குரு ராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக விஸ்வகுரு ஸ்ரீ ஆத்ம யோகி தர்ம பீடாதிபதி கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர். சசிகுமார் நகரத் தலைவர் சாம்சங் ஜே 8 செயலாளர். ஆனந்தன் துணைச் செயலாளர். தானி மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஹரி, வேலூர் மாவட்டம். ஜெயக்குமார், ஸ்டாலின், வசந்த், ராஜ் உட்பட மகளிர் அணி தலைவர். முத்துலட்சுமி, சரண்யா, கற்பகம் மூகாம்பிகை ராகு உட்பட பிரபுதாஸ் ராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மருத்துவ பணிகளில் மருத்துவர். லாவண்யா ஈடுபட்டார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!