கடலூர்: லாட்டரி சீட்டு விற்றவர் கைது!!

கடலூர் மாவட்டம், கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் காவல்துறையினர் நேற்று புதுப்பாளையம் ஜங்ஷன் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுப்பாளையம் மசூதி தெருவைச் சேர்ந்த பூமிநாதன் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!