வடலூர்: அழைப்பிதழ் வழங்கிய பாட்டாளி மக்கள் கட்சி!!

கடலூர் மாவட்டம்,வருகின்ற புதன்கிழமை, 10.09.2025 அன்று மாலை 5.00 மணிக்கு கடலூரில் நடைபெற உள்ள தமிழக மக்களின் உரிமை மீட்பு நடை பயணம் குறித்த அழைப்பிதழை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர். அன்புமணி ராமதாஸ் வடலூரில் வழங்கினார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர். சண். முத்துகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் இந்த அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!