பண்ருட்டி காவல்துறை புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள பாஸ்கர்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,பண்ருட்டி காவல்துறை ஆய்வாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள தபாஸ்கர் அவர்கள் பண்ருட்டி நகர கழக அலுவலகத்திற்கு வருகை புரிந்த அவர்களுக்கு பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர். க. இராஜேந்திரன் அவர்கள் சால்வை அணிவித்து  வாழ்த்துக்கள் தெரிவித்தார் உடன் கழக நிர்வாகிகள்

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!