மூர்த்தியார் நினைவு தினம்; மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் அனுசரிப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவல் நிலையம் எதிரில் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மறைந்த புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனத் தலைவர் பூவை மூர்த்தியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது 23ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பகுஜன் சமாதி கட்சி மாநில தலைவர் வழக்கறிஞர் ஆனந்த் ஆணைக்கு இணங்க பூவை மூர்த்தியார் படத்தினை வைத்து  மாவட்ட தலைவர் சுதாகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் மாவட்டத் துணைத் தலைவர் ஆல்பர்ட் மாவட்ட செயலாளர் பிரேம் நகர செயலாளர் யூகேஎஸ்  நகர பொது செயலாளர் பவுல்ராஜ் ஆகியோரும் மரியாதை செலுத்தினர் மேலும் நெமிலி ஒன்றிய தலைவர் ஜனா நெமிலி இளைஞர் அணி தலைவர் செல்வா மற்றும் குணா அசோக் ராஜன் மிலிட்டரி பாபு சுபாஷ்  அஜித் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர் மாவட்ட நிர்வாகி காமேஷ் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!