பண்ருட்டி அருகே வடுக்கம்பாளையத்தில் வயல்வெளியில் கவிழ்ந்து அரசு பேருந்து விபத்து!!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அருகே அதிமுக முன்னால் அமைச்சர். எம்.சி.சம்பத் அவர்களின் ஊரான மேல் குமாரமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்து வடுக்கம்பாளையம் என்ற இடத்தின் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக வயல்வெளியில் கவிழ்ந்து விபத்து என தகவல்.இந்த இடத்தின் சாலையின் அகலமானது குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடப்பதாகபுகார்கூறுகின்றனர்.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்கொடுத்துள்ளதாகவும் ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குமுறுகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!